Friday, May 11, 2012

ninaivugal

நினைவுகள் இனிமையானது, அதுவும் நம் சிறுவயது பள்ளி காலங்களின் நினைவலைகள் அற்புதமானவை. பள்ளி பருவத்தை மீண்டும் கொணர்ந்த  எங்கள் பள்ளித் தோழர்களுக்கு நன்றி. Dr. Lee பள்ளியில் படித்தபோது எங்கள் தோழி ஒருத்தி நன்றாக பாட்டு பாடுவாள், டான்ஸ் ஆடுவாள், நன்றாக வாயாடுவாள். ஆனால் அவளுக்கு ஒரு பழக்கம் இருந்தது, எப்பொழுதும் வாய் அரைத்துக் கொண்டே இருக்கும். ஆம், அவள் புத்தகங்களின் ஓரங்கள் கிழிந்திருக்கும். ஆம் ஏன் தோழி புத்தகங்களை கரைத்துக் (அரைத்து) குடிப்பாள். பேப்பர் தின்றுக் கொண்டே இருப்பாள். நாங்கள் டான் நம்பர் 1, என்று அழைப்போம். ஆனால் இன்று தான் புரிக்கிறது அவளுக்கு எழுத்துக்களின் மேல் எத்தனை காதல் என்று. என்ன தோழியே, யார் அந்த தோழி என கண்டுப்பிடித்தாயா?

நாங்கள் 3 ஆம் வகுப்பு படித்துக்கொண்டிருக்கும் வேளையில் ஆசிரியர் கரும்பலகையில் எழுதுவதை அழிப்பதற்கு எங்களுக்குள் போட்டியாக இருக்கும். ஒரு மதிய உணவு வேளை முடிந்து நாங்கள் வகுப்பில் விளையாடிக் கொண்டு இருக்கும் போது நான் கரும்பலகையில் எழுதியிருந்ததை அழித்துவிட்டேன். மதிய பாட வேளை 

No comments:

Post a Comment