Sunday, May 27, 2012
Saturday, May 26, 2012
WEIGHT LOSS TIPS
TIPS FOR WEIGHT LOSS
- DRINK PLENTY OF WATER.
- DRINK LUKE WARM WATER AFTER EATING AND BEFORE GOING TO BED AT NIGHT.
- DO EXERCISE LIKE WALKING, CYCLING, SWIMMING, JOGGING, YOGA ETC., DAILY FOR 20 MINUTES REGULARLY.
- EAT HEALTHY DIET LIKE COLORFUL FRUITS AND GREEN VEGETABLES.
- COUNT YOUR CHEWING WHILE EATING FOOD.
- TAKE YOUR DINNER BEFORE 8 P.M. AT NIGHT.
- TAKE YOUR BREAKFAST BETWEEN 8 A.M. TO 9 A.M. IN THE MORNING.
- BE STRESS FREE ALWAYS.
- DANCE AS YOU LIKE IN FREE TIME, MAKES YOUR MIND FREE .
- GO GREEN AND BE HEALTHY.
- INCREASE FRUITS, VEGETABLES, AND WATER AND DECREASE RICE IN YOUR DIET.
- SLEEP FOR 6 TO 8 HOURS DAILY.
Follow the steps and loss your weight easily. have a healthier life for ever.
- SIT AND STAND 5 TIMES FOR EVERY 1 HOUR.
- IN THE MORNING JUST TAKE 20 AB EXERCISE TO REDUCE YOUR TUMMY.
- IN BETWEEN YOUR REGULAR WORK JUST DO ANY EASY EXERCISE FOR 5 TO 10 TIMES.
AVOCADO plays an important role in diet. Avocado helps in reducing our tummy fat. It also very helpful in the improvement of eye-sight.
PUMPKIN if we take 1 glass of pumpkin juice with salt and pepper, it is really amazing that we loss our weight, especially our belly in 10 days.
OAT PORRIDGE: Oats porridge prepared with buttermilk, salt, garlic, ginger paste and some onions. this porridge plays an important role in our weight loss.
GUAVA: Guava helps in digestion. and makes our stomach cleans up completely.
PINE- APPLE: Saok a piece of pine-apple in water with some mustard seeds (venthayam) at night. in morning take that pine apple piece and grind it well. now filter it and drink in empty stomach. this helps in reducing our belly.
PUMPKIN if we take 1 glass of pumpkin juice with salt and pepper, it is really amazing that we loss our weight, especially our belly in 10 days.
OAT PORRIDGE: Oats porridge prepared with buttermilk, salt, garlic, ginger paste and some onions. this porridge plays an important role in our weight loss.
GUAVA: Guava helps in digestion. and makes our stomach cleans up completely.
PINE- APPLE: Saok a piece of pine-apple in water with some mustard seeds (venthayam) at night. in morning take that pine apple piece and grind it well. now filter it and drink in empty stomach. this helps in reducing our belly.
Thursday, May 24, 2012
TUPPERWARE OFFER PRICE
TUPPERWARE
THIS WEEK OFFER
HURRY UP
Ezy Bowls:
Ideal for kids and adults; the bowls keeo meal fresh, cereal and muesli fresh and dry, , makes the day ever refreshing throughout.
PRICE: Set of 4 FOR Rs. 720 / MRP Rs. 800
offer: 10%
- GLOBAL DESIGNS
- WORLD STANDARDS
- INNOVATIVE DESIGNS
- COLOUR SAFE
- MICROWAVE SAFE
- TOP QUALITY AND FINISHING
ENVIRONMENTAL FRIENDLY
Tuesday, May 22, 2012
Monday, May 14, 2012
பிரியாணி
பிரியாணி
தேவையானவை:
1. சிக்கன் ---1/2 கி
2. சி. வெங்காயம் -- 1/2 கி
4. இஞ்சி-- 2
5. பூண்டு-- 25 பல்
6. கரம் மசாலா--தேவையான அளவு
7. நெய் ---100 கி
8. மஞ்சள் தூள் -- 1 தே.கரண்டி
9. மிளகாய் தூள் --- 1 டேபிள் ஸ்பூன்
10. மல்லித்தூள் --- 1 டேபிள் ஸ்பூன்
11. ரீஃபண்ட் ஆயில் -- 200 மி.லி
12. புதினா -- 1 கட்டு
13. மல்லி இலை -- 1 கட்டு
14. உப்பு -- தேவையான அளவு
15. தேங்காய் -- 1
16. பிரியாணி அரிசி -- 1/2 கி
17. பிரியாணி இலை -- 4
அரைக்க:
முதலில் தேங்காயை அரைத்துப் பால் எடுத்துக் கொள்ளவும். பின்பு மல்லி இலை, புதினா இரண்டையும் பாதியளவு எடுத்துக் கொண்டு அத்துடன் 5 ப.மிளகாய், பாதியளவு வெங்காயம், பூண்டு, இஞ்சி 1, பட்டை, கிராம்பு, மசாலாப் பொருட்கள் தலா 2 போட்டு அரைத்துக் கொள்ளவும்.
செய்முறை:
முதலில் பிரியாணி அரிசியை நன்றாக கழுவிக்கொள்ள வேண்டும். அகலமான பாத்திரத்தில் 2 ஸ்பூன் நெய் விட்டு அரிசியை லேசாக வறுத்துக்கொள்ளவேண்டும். பின்பு பிரியாணி செய்யும் பாத்திரத்தில் 100 gm நெய், 2 குழிக்கரண்டி ரீஃபண்ட ஆயில் விட்டு நன்றாக காய்ந்தவுடன் அதில் பட்டை கிராம்பு கரம் மசாலா தூள் போட்டு தாளிக்கவும். அரைத்த மசாலாக் கலவையை போட்டு பச்சை வாடை போகும் வரை வதக்கவும். இதில் நறுக்கிய வெங்காயம், பூண்டு, பச்சை மிளகாய், புதினா, மல்லி இலை, இஞ்சி, ஆகிய மசாலாப் பொருட்களை சேர்த்து வதக்கவும். நன்றாக வதங்கிய பின்பு தேங்காய்ப்பால் மற்றும் தண்ணீர் அளந்து ஊற்றவும். 1 கிளாஸ் அரிசிக்கு 2 கிளாஸ் நீர் என அளக்கவும். சரியான அளவு நீர் விட்டவுடன் அதில் 1 ஸ்பூன் மிளகாய்த்தூள், 1 ஸ்பூன் மல்லித்தூள் போட்டு கொதிக்கவிடவும்.
ஒரு பக்கம் சிக்கன் அல்லது மட்டனை குக்கரில் வேக வைத்து எடுத்துக்கொள்ளவும் . நீர் அளக்கும் பொது மட்டன் வேக வைத்த நீரையும் சேர்த்து அளக்கவேண்டும்.
தண்ணீர் நன்றாக கொதித்தவுடன் அதில் வேக வைத்த மட்டன் (அ ) சிக்கன், அரிசி, உப்பு சேர்த்து நன்றாக கிளறவும். சிறிது நெய்யும் ஆயிலும் விட்டு கிளறவும். அடுப்பை சிம் ல் வைத்து அரிசியை மூடி வைக்கவும். அடிக்கடி அரிசி அடிப்பிடிக்காமல் கிளறிவிடவும்.
அரிசி 3/4 வேக்காட்டில் இருக்கும் போது அடுப்பை அனைத்து விட்டு கனமான தட்டால் பிரியாணியை மூடி வைத்து அதன் மேல் நெருப்புக்கங்கை போட்டு வைக்கவும். நன்றாக தம் ஆனவுடன் சிறிது நேரம் கழித்து பிரியாணியை சூடாக பரிமாறவும்.
தம் வைக்க நெருப்புகங்கு இல்லாவிட்டால் ஒரு இரும்பு தோசைக்கல்லை அடுப்பில் வைத்து அதன் மேல் பிரியாணி பாத்திரத்தை வைஒது அடுப்பை சிம் ல் வைக்கவும்.
சூடான ருசியான பிரியாணி ரெடி.
Saturday, May 12, 2012
TUPPERWARE
TUPPERWARE
FRIENDS GET TUPPERWARE PRODUCTS
FOR 15% TO 20% OFFER
Tupperware products give a fresh style to your lunch, a fresh feel to your drinking style and a fresh look to our storing style.
THINK FRESH
START FRESH
& STORE FRESH
USE TUPPERWARE FOR A HEALTHY LIFE
GO ECHO AND KEEP OUR EARTH POLLUTED FREE
mottai paappaathi
மொட்டைப்பாப்பாத்தி
"மொட்டைப் பாப்பாத்தி
ரொட்டிச் சுட்டாளாம்
எண்ணப் பத்தலையாம்
கடைக்குப் போனாளாம்
காசுப் பத்தலையாம்
கடக்காரணப் பாத்துக் கண்ணடித்தாளாம்"
Friday, May 11, 2012
ninaivugal
நினைவுகள் இனிமையானது, அதுவும் நம் சிறுவயது பள்ளி காலங்களின் நினைவலைகள் அற்புதமானவை. பள்ளி பருவத்தை மீண்டும் கொணர்ந்த எங்கள் பள்ளித் தோழர்களுக்கு நன்றி. Dr. Lee பள்ளியில் படித்தபோது எங்கள் தோழி ஒருத்தி நன்றாக பாட்டு பாடுவாள், டான்ஸ் ஆடுவாள், நன்றாக வாயாடுவாள். ஆனால் அவளுக்கு ஒரு பழக்கம் இருந்தது, எப்பொழுதும் வாய் அரைத்துக் கொண்டே இருக்கும். ஆம், அவள் புத்தகங்களின் ஓரங்கள் கிழிந்திருக்கும். ஆம் ஏன் தோழி புத்தகங்களை கரைத்துக் (அரைத்து) குடிப்பாள். பேப்பர் தின்றுக் கொண்டே இருப்பாள். நாங்கள் டான் நம்பர் 1, என்று அழைப்போம். ஆனால் இன்று தான் புரிக்கிறது அவளுக்கு எழுத்துக்களின் மேல் எத்தனை காதல் என்று. என்ன தோழியே, யார் அந்த தோழி என கண்டுப்பிடித்தாயா?
நாங்கள் 3 ஆம் வகுப்பு படித்துக்கொண்டிருக்கும் வேளையில் ஆசிரியர் கரும்பலகையில் எழுதுவதை அழிப்பதற்கு எங்களுக்குள் போட்டியாக இருக்கும். ஒரு மதிய உணவு வேளை முடிந்து நாங்கள் வகுப்பில் விளையாடிக் கொண்டு இருக்கும் போது நான் கரும்பலகையில் எழுதியிருந்ததை அழித்துவிட்டேன். மதிய பாட வேளை
Subscribe to:
Posts (Atom)