Thursday, May 24, 2012

TUPPERWARE OFFER PRICE

                           TUPPERWARE

                           THIS WEEK OFFER

    HURRY UP

Ezy Bowls:

Ideal for kids and adults; the bowls keeo meal fresh, cereal and muesli fresh and dry, , makes the day ever refreshing throughout.

PRICE: Set of 4 FOR Rs. 720 / MRP Rs. 800
offer: 10%

start afresh every morning with a healthy bowl opf cereal and muesli in our all NEW EZY BOWL.
























  • GLOBAL DESIGNS
  • WORLD STANDARDS
  • INNOVATIVE DESIGNS
  • COLOUR SAFE
  • MICROWAVE SAFE
  • TOP QUALITY AND FINISHING
ENVIRONMENTAL FRIENDLY                              


Tuesday, May 22, 2012

TUPPERWARE WATER BOTTLES

                                  TUPPERWARE WATER BOTTLES

GET TUPPERWARE WATER BOTTLES FOR THE LOWEST PRICE







TUPPERWARE

WATER BOTTLES
LUNCH BOX
CANISTER
SUPER STORER
MULTIKEEPER

GET TUPPERWARE PRODUCTS FOR 20% OFFER 

CONTACT: vishwamaruthan.mpm@gmail.com

Monday, May 14, 2012

பிரியாணி

                                   பிரியாணி

தேவையானவை:

1.  சிக்கன் ---1/2 கி 
2.  சி. வெங்காயம் -- 1/2 கி
3.  ப.மிளகாய்--10
4.  இஞ்சி-- 2
5.  பூண்டு-- 25 பல்
6.  கரம் மசாலா--தேவையான அளவு
7.  நெய் ---100 கி
8.  மஞ்சள் தூள் -- 1 தே.கரண்டி
9.  மிளகாய் தூள் --- 1 டேபிள் ஸ்பூன்
10. மல்லித்தூள் --- 1 டேபிள் ஸ்பூன்
11. ரீஃபண்ட் ஆயில் -- 200 மி.லி
12.  புதினா -- 1 கட்டு
13.  மல்லி இலை -- 1 கட்டு
14.  உப்பு -- தேவையான அளவு
15.  தேங்காய் -- 1
16.  பிரியாணி அரிசி -- 1/2 கி
17.  பிரியாணி இலை -- 4


அரைக்க:
முதலில் தேங்காயை அரைத்துப் பால் எடுத்துக் கொள்ளவும். பின்பு மல்லி இலை, புதினா இரண்டையும் பாதியளவு எடுத்துக் கொண்டு அத்துடன் 5 ப.மிளகாய், பாதியளவு வெங்காயம், பூண்டு, இஞ்சி 1, பட்டை, கிராம்பு, மசாலாப் பொருட்கள் தலா 2 போட்டு அரைத்துக் கொள்ளவும்.

செய்முறை:

முதலில் பிரியாணி அரிசியை நன்றாக கழுவிக்கொள்ள வேண்டும். அகலமான  பாத்திரத்தில் 2 ஸ்பூன் நெய் விட்டு அரிசியை லேசாக வறுத்துக்கொள்ளவேண்டும். பின்பு பிரியாணி செய்யும் பாத்திரத்தில் 100 gm நெய், 2 குழிக்கரண்டி ரீஃபண்ட  ஆயில் விட்டு நன்றாக காய்ந்தவுடன் அதில் பட்டை கிராம்பு கரம் மசாலா தூள் போட்டு தாளிக்கவும். அரைத்த மசாலாக் கலவையை போட்டு பச்சை வாடை போகும் வரை வதக்கவும். இதில் நறுக்கிய வெங்காயம், பூண்டு, பச்சை மிளகாய், புதினா, மல்லி இலை, இஞ்சி, ஆகிய மசாலாப் பொருட்களை சேர்த்து வதக்கவும். நன்றாக வதங்கிய பின்பு தேங்காய்ப்பால் மற்றும் தண்ணீர் அளந்து ஊற்றவும். 1 கிளாஸ் அரிசிக்கு 2 கிளாஸ் நீர் என அளக்கவும். சரியான அளவு நீர் விட்டவுடன் அதில் 1 ஸ்பூன் மிளகாய்த்தூள், 1 ஸ்பூன் மல்லித்தூள் போட்டு கொதிக்கவிடவும். 

ஒரு பக்கம் சிக்கன் அல்லது மட்டனை குக்கரில் வேக வைத்து எடுத்துக்கொள்ளவும் . நீர் அளக்கும் பொது மட்டன் வேக வைத்த நீரையும் சேர்த்து அளக்கவேண்டும். 

தண்ணீர் நன்றாக கொதித்தவுடன் அதில் வேக வைத்த மட்டன் (அ ) சிக்கன், அரிசி, உப்பு சேர்த்து நன்றாக கிளறவும். சிறிது நெய்யும் ஆயிலும் விட்டு கிளறவும். அடுப்பை சிம் ல் வைத்து அரிசியை மூடி வைக்கவும். அடிக்கடி அரிசி அடிப்பிடிக்காமல் கிளறிவிடவும். 

அரிசி 3/4 வேக்காட்டில் இருக்கும் போது அடுப்பை அனைத்து விட்டு கனமான தட்டால் பிரியாணியை மூடி வைத்து அதன் மேல் நெருப்புக்கங்கை போட்டு வைக்கவும். நன்றாக தம் ஆனவுடன் சிறிது நேரம் கழித்து பிரியாணியை சூடாக பரிமாறவும். 

தம் வைக்க நெருப்புகங்கு இல்லாவிட்டால் ஒரு இரும்பு தோசைக்கல்லை அடுப்பில் வைத்து அதன் மேல் பிரியாணி பாத்திரத்தை வைஒது அடுப்பை சிம் ல் வைக்கவும்.

சூடான ருசியான பிரியாணி ரெடி. 

Saturday, May 12, 2012

TUPPERWARE

                                  TUPPERWARE

FRIENDS GET TUPPERWARE PRODUCTS 

FOR 15% TO 20% OFFER


Tupperware products give a  fresh style to your lunch, a fresh feel to your drinking style and a fresh look to our storing style.

THINK FRESH

                 START FRESH 

                                    & STORE FRESH

USE TUPPERWARE FOR A HEALTHY LIFE

GO ECHO AND KEEP OUR EARTH POLLUTED FREE


mottai paappaathi

                                                                                                       மொட்டைப்பாப்பாத்தி 


"மொட்டைப் பாப்பாத்தி
ரொட்டிச் சுட்டாளாம்
எண்ணப் பத்தலையாம்
கடைக்குப் போனாளாம்
காசுப் பத்தலையாம்
கடக்காரணப் பாத்துக் கண்ணடித்தாளாம்"

yaanai yaanai

                             யானை யானை 


                           "யானை யானை அழகர் யானை

                            அழகரும்ச் சொக்கரும் ஏறும் யானை

                            கட்டுக்கரும்பை முறிக்கும் யானை

                            காவேரி நீரைக் கலக்கும் யானை"